chennai தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாட்டையொட்டி பேச்சுப் போட்டி நமது நிருபர் ஜூலை 14, 2019 தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநாட்டை யொட்டி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி புதுச்சேரியில் நடைபெற்றது.